Radio #240138150

00:00
குடிசைக் குமரன் @f:505180059664874
  • Level 1
  • Fanned 1
நான் நேசித்தவர்கள் எல்லாம்
என்னை ஏமாற்றி சென்றாலும்,
என்னை
ஏமாற்றியவர்களைக்கூட
நான் நேசித்து செல்வேன்.
ஏனெனில் எனது அன்பு
உண்மையானது.

1000 போலியான நட்பை விட உண்மையா ஒரு நட்பே சிறந்து.

ஜாதி,மதம், சினிமா இவை மூன்றையும் வெளியில் விட்டுவிட்டு என் பக்கத்திற்குள் வாருங்கள்.

வேசமிட்டு அலைபவர்களே வெளியே நில்லுங்கள், நீங்கள் வந்து விளையாட என் முகநூல் ஒன்றும்  உங்கள் விளையாட்டு மைதானம் அல்ல.

நல்ல நட்பு வேண்டும் என்றால் உள்ளே வாருங்கள்.

பழகிப் பார் புரியும்,
பகைத்துப் பார் தெரியும்.

தயவு செய்து என்னை உங்களுக்கு பிடிக்கவில்லை எனில் என்னை விட்டு விலகிச் செல்லுங்கள்.  உங்கள்
மௌனங்களை எனக்கு பரிசளிக்காமல்.